நீலகிரி:ஆக17.,
இந்திய தேசத்தின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சிநீலகிரி கிழக்கு மாவட்டம் சார்பாக இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து உதகை அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்வில் அமைப்புக்குழு தலைவர் காலிப், நிர்வாகிகள் கமாலுதீன், ஹமீது, தபேரேஸ், பைரோஸ், சாதிக், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
15/08/2020