2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு…!

January 23, 2021 admin 0

ஜனவரி 23, மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஹோட்டல் அஃப்னா ஹாலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ்‌. […]

மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

January 7, 2021 admin 0

திருப்பூர்: ஜன.07 திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் 01.01.2021 அன்று மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் […]

மஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம்..!! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!

November 9, 2020 admin 0

நவ.09 மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் 08.11.2020 அன்று மேலூரில் நடைபெற்றது. மேலூர் நகர செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி […]

எழுச்சியோடு நடைபெற்ற மஜக தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம்!! மாநில பொருளாளர் மற்றும் இணை பொதுச்செயலாளர் பங்கேற்பு!!

November 2, 2020 admin 0

தென்காசி:நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, இணை பொதுச் […]

மஜக திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.!தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!

October 27, 2020 admin 0

திருச்சி.அக்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (26.10.2020) மாலை மாவட்டச்செயலாளர் பாபு பாய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை […]