மஜக தலைமையக நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

சேக் தாவுது
த/பெ; இக்பால் ராஜா
வாணக்கரா ஆதம் நகர்,
ரயில்வே ஸ்டேஷன் ரோடு,
அய்யம்பேட்டை.
அலைபேசி; 9566772753

மாவட்ட இளைஞரணி செயலாளராக,

தர்ஷன் குமார்
த/பெ; சுப்ரமணியன்
வடக்கு தெரு,
வாண்டையார் இருப்பு,
தஞ்சாவூர்
அலைபேசி; 9003571680

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18.05.2024.