நீடூர் நெய்வாசல் மஜக சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் !

September 18, 2020 admin 0

செப்.18, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பெரிய கடைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வணிகர்கள், சிறார்கள், பயணிகள் என திரளானப் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் […]

கறம்பக்குடியில் மஜக மருத்துவச்சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர்!

September 16, 2020 admin 0

செப்.16, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவச் சேவை அணியின் சார்பில் அதன் நகர செயலர் சையது இப்ராஹிம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை […]

No Image

தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!

September 14, 2020 admin 0

தூத்துக்குடி .செப்.14., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக தூத்துக்குடி வடக்கு […]

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய மஜகவினர்!!

September 14, 2020 admin 0

பெரியகுளம் செப்:14., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பெரியகுளம் நகரம் சார்பில் முக […]

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கிருமிநாசினி தெளித்து துண்டு பிரசுரம் வழங்கிய மஜகவினர்!!

September 6, 2020 admin 0

தென்காசி : செப் 06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், […]