நீடூர் நெய்வாசல் மஜக சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் !


செப்.18,
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பெரிய கடைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வணிகர்கள், சிறார்கள், பயணிகள் என திரளானப் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர்.

இதில் நீடூர் ஜெப்ருதீன், மிஸ்பாஹூதீன், லியாகத்அலி, அசாருதீன், ஹாஜா, அப்துல்மஜிது, அக்பர் அலி, ஹனிபா, சர்புதீன், குர்ஷீத்கான், ஃபகத், பஜிருல்லா மற்றும் சலாவுதீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீரை விநியோகித்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.