கறம்பக்குடியில் மஜக மருத்துவச்சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர்!


செப்.16,
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவச் சேவை அணியின் சார்பில் அதன் நகர செயலர் சையது இப்ராஹிம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

அரசு மருத்துவமனை எதிரில் நடைப்பெற்ற இம்முகாமில் சுமார் 600 க்கு மேற்பட்ட நபர்கள் அருந்தி பயனடைந்தனர்.

இதில் மஜக மாவட்ட , ஒன்றிய , நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #கறம்பக்குடி_நகரம்.
#புதுக்கோட்டை_மேற்கு