
வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!
முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது. இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் […]