பொதக்குடியில் மஜக சார்பில் தினமும் 170 நபர்களுக்கு சஹர் உணவு விநியோகம்..!

ஏப்: 20., திருவாரூர் மாவட்டம் பொதக்குடி மஜக கிளை சார்பாக தினந்தோறும் 170 நபர்களுக்கு புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு சஹர் உணவு வழங்கப்படுகிறது.

மேலும் உணவு தயாரித்து வழங்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணை செயலாளர் நத்தர் கனி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
20.04.2022