வேலூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!

image

image

image

வேலூர்.டிச.29., வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 29/12/17 வேலூரில் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MA.MLA., மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.COM., தலைமை ஒருங்கிணைப்பாளர் மொளலா நாசர், மாநில அவைத்தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, மாநில துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜூத்தீன், சாதிக் பாட்ஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், வசீம்அக்ரம், இளைஞரனி மாநில பொருளாளர் மன்சூர்அகமத், மாநில இளைஞரனி துணை செயலாளர் N.அன்வர் பாஷா, மாணவர் இந்தியா மாநில துனை செயலாளர் அப்சர் சைய்யத், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துனை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர், மேலும்
வேலூர் கிழக்கு மாவட்ட பொருப்புகுழு நிர்வாகிகள் முஹம்மது ஜாபர், முஹம்மது வசீம், முஹம்மத் யாசீன், ஜாஹிர் உசேன், முஹம்மது யாசின், சையது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செயலாளர் நூருல்லாஹ், முன்னாள் மாநகர செயலாளர்  O.S.தாஜூத்தீன் அஸ்கர், முன்னாள் மாநகர பொருளாளர்
அஜீமுத்தீன், வேலூர் மேற்கு மாவட்ட பொருப்புகுழு நிர்வாகிகள் SMD.நவாஸ், ஜஹிருஸ்ஜமா மற்றும் முன்னாள் மாவட்ட, மாநகர, ஒன்றிய, மண்டல, கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_வேலூர்_கிழக்கு_மாவட்டம்.