மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினராக A.S.அலாவுதீன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.
அவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவன்:
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.