
காரைக்கால்.டிச.29., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 29.12.2017 காரைக்கால் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக மாவட்ட செயலாளர் A.R. பாவா பஹ்ருதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_காரைக்கால்_மாவட்டம்