ஆம்பூர் மஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!

image

image

image

வேலூர்.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகரம் மோட்டுக்கொள்ளை  1-வது வார்டு கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில்  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹீரூஸ் ஜமா கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 200  க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்தார்கள். இதில் TR.முன்னா (எ) நஸிர், தப்ரேஸ் அஹ்மத் நகர இளைஞர் அணி செயலாளர், அஷ்யாக் அஹ்மத் நகர து செயலாளர் ,அப்ரோஸ் முன்னாள் நகர செயலாளர், ஷாயின் ஷா, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
05.11.2017