சென்னை.அக்.31., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களை மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் J.சீனி முஹம்மது அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அவர்களுடன் மதமுமுக மாநில செயலாளர் H.முஹம்மது கடாபி, தலைமை நிலையச் செயலாளர் J.S.மீரான் , தலைமை கழக செயலாளர் A.காதர் ஷரிப் , ஊடக பிரிவு செயலாளர் முஹம்மது ஜியா , மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் H.முஹம்மது கனி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா உடன் இருந்தார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
30.10.2017