முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கை மனு.! நடவடிக்கை எடுப்பதாக மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA ஆறுதல்.!


சென்னை.பிப்.05.,

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2018 – 19 ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கிறார்கள்.

அவர்கள் சட்டமன்ற விடுதிக்கு வந்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்தித்து இக்கோரிக்கையை ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்தார்.

இப்படி பல தரப்பினரும் மக்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசுமாறும், அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்திக்கின்றனர்.

அவற்றை நிறைவேற்றிட மஜக சார்பில் அவர் முயற்சிகள் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#மத்தியசென்னை_மாவட்டம்
04-02-2021