தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !

image

திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு  மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது
மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளுர்_மேற்கு_மாவட்டம்
#28_10_17