புத்துணர்ச்சியோடு நடைபெற்ற கோவை கிணத்துக்கடவு பகுதி மஜக ஆலோசனை கூட்டம்…

img android-uri=”content://media/external/images/media/12566″ />

image

image

கோவை.மார்ச்.30., கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிணத்துக்கடவு பகுதி அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜாபர்அலி தலைமை தாங்கினார், பகுதி பொருளாளர் ஹாருண் ரஷீது, துணை செயலாளர்கள் அக்பர் அலி, அக்பர் கான், இளைஞரணி செயலாளர் இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எதிர் வரும் 02.04.17 ஞாயிறு அன்று பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும்,

நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்துவது என்றும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
30.03.17