சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் திருமணம்…! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து…!!

திருப்பத்தூர்.ஜூன்.14., கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் அவர்களின் திருமண விழா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமண விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்ட துணைச் செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்