வேலூர்.அக்.27., இன்று வேலூர் மாநகரம் 31வது வார்டு சார்பனாமேடு தண்ணீர் டேங்க் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் காலை 8 மணியளவில் நடைப்பெற்றது.
இம்முகாம் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், சையத் உசேன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் MBA கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இதில் மஜக முன்னால் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சையத் அலி, மாநகர மனித உரிமை அணி துணை செயலாளர் ஷயின்ஷா, 2-வது மண்டல செயலாளர் சையத் கலீம், 31வது கிளை பொருளாளர் முஜாயத், 31வது மேற்கு கிளை இளைஞரணி செயலாளர் அப்பாஸ் மற்றும் ஹயாத், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் சுமார் 350க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
27.10.2017