
கோவை.அக்.26., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்தியபகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் ப்ரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
மஜகவின் மாவட்ட செயலாளர்
M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், துணைசெயலாளர் லீட்ஸ்பஷீர் மற்றும் நிர்வாகிகள் வீடியோரபி, ரபீக் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
இம்முகாமில் பள்ளி மாணவிகள் சுமார் 2500பேருக்கும் மேலும் அவ்வழியே சென்ற அனைத்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26/10/2017