
கடலூர்.அக்.26., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்திற்க்கு உட்பட்ட இருப்புகுறிச்சியில் உள்ள Sacret Heart higher secondary பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நேற்று 25.10.17 நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் துவக்கி வைத்தார்.
இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், நகர செயலாளர் OAK.நூர் முகமது
மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் S.அசார் ஆகியோர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு.
#கடலூர்_வடக்கு