பேராவூரணியில் மஜகவின் புதிய கிளை (நகர நிர்வாகம்) உதயம்…

image

image

தஞ்சை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பேராவூரணியில் இன்று புதிதாக நகர நிர்வாகம் அமைக்கப்பட்டது.

மஜக மாநில துணை பொது செயலாலர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா தலைமையிலும்,

பேராவூரணி சலாம் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் கீழ்கண்டவர்கள் பேராவூரணி நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

நகர செயலாலர் : ச.அப்துல் மைதீன் ,

நகர பொருளாளர் : கா.அப்துல் பாட்ஷா,

நகர துணை செயலாளர்கள் :   தா.நைனா முகம்மது,
சிவ சண்முகம்,

இளைஞர் அணி நகர செயலாலர்
தா.அப்துல் அஜிஸ்,

இளைஞர் அணி நகர துணை செயலாலர் :
மஹாதிர்

ஆகியோர் மஜக நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்