மஜக சார்பில் திருப்பனந்தாள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

குடந்தை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் இன்று 25.10.2017 புதன் காலை 9 மணி முதல் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இருவேறு இடங்களில் நடைபெற்றது.

இதில் மஜக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது மஹரூப், மாவட்ட துணை செயலாளர்கள் குடந்தை நிஜாம்,
பரக்கத்துல்லா, குவைத் மண்டலம் சாதிக் பாட்ஷா, திருப்பனந்தாள் ஒன்றியம் உஸ்மான் அலி, முபாரக் அலி, நிஜாம், துபாய் மண்டல முன்னால் பொருளாலர் பசூர் பாபு, சோழபுரம் சாஜித், இராஜகிரி இப்றாஹிம், செறுகடம்பூர் அன்சாரி, சிக்கல்நாயன்பேட்டை ரியாஸ், ஹனஸ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

இரண்டு இடங்களில் நடைபெற்ற இம்முகாமில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் வந்து நிலவேம்பு கசாயம் வாங்கி பருகி பயநடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்