கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!





மேட்டுப்பாளையம்: ஆக.16.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT ஜபர் அவர்களின் தலைமையில் அரசு மருத்துவமணையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் மன்சூர், யாசர், மாவட்ட துணை செயலாளர் SN சேட், யாசர்அரபாத், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது அப்சல் ,நகர செயலாளர் ரசீது, ஆசீக்., சபி அகமது,
ஆகியோர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்”

#மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி
#MJK_IT_WING
#மேட்டுப்பாளையம்_நகரம்
#கோவை_வடக்கு_மாவட்டம்
16.8.2020

Top