சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மஜகவின் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்…

image

image

image

image

சென்னை.அக்.23.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதியில் லாயிட்ஸ் ரோடு மார்க்கெட்டிலும், ஐஸ் ஹவுஸ் ஷேக் தாவூத் தெரு எதிரிலும் நிலவேம்பு குடிநீர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கபட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

லாயிட்ஸ் ரோடு மார்க்கெட் முகாமை மாநில செயலாளர் சகோ.A.சாதிக் பாஷா அவர்களும், ஐஸ் ஹவுஸ் முகாமை மாநில துணை செயலாளர் சகோ.புதுமடம் அனீஸ் அவர்களும் துவங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட து.செயலாளர் பீர் முஹம்மது மற்றும் அமீர் அப்பாஸ், பகுதி பொருளாளர் ஹசன், பகுதி து.செயலாளர்கள் முஹம்மத் அலி இஷாக், ஜமால் முஹம்மது மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மாவட்டம்