நெல்லை.அக்.16., மேலப்பாளையத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அதிப்படியான வரி விதிப்பு நடவடிக்கைகளையும். டெங்கு ஒழிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மந்த நிலையில் செயல் படுவதையிம் கண்டித்தும் இன்று மேலப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் யூ.வாசிம் முபாரக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்