ஜூலை.8.,
நெல்லை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த சங்கரன்கோவிலை சேர்ந்த கோதர் மைதீன் அவர்கள் சிகிச்சை பலனிற்றி மரணமடைந்ததை அடுத்து,
இறந்தவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க மஜக நெல்லை மாவட்டச் செயளாலர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா ஆகியோர் மருத்துவமனை சென்று அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்திசெய்து உடலை பெற்று சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்.