சென்னை.அக்.15., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி (57, 60 ) வட்டத்திற்குட்பட்ட 2 இடத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரசிது M.Com., அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட செயலாளர் A. முஹம்மது ஹாலித் M.Com., திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளர் நாசர், து.செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி, IKp பொருளாளர் தீன் பாய்,பகுதி செயலாளர் சீனி முஹம்மது, பகுதி பொருளாளர் காஜா, துணை செயலாளர் ஜினைத் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் ஷாகுல், எழும்பூர் பகுதி பொருளாளர் கலாம் மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK-IT-WING
57,60 வது வட்டம், துறைமுகம் பகுதி,
மத்திய சென்னை மாவட்டம்.