வேலூர்.அக்.08., வேலூர் மாநகரம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விருதம்பட்டு 15வது வார்டு கிளை சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், துணை செயலாளர்கள் அஸ்கர், நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலை சரியாக 9-மணியளவில் நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில் நிர்வாகிகள் ஹாபீஸ் ஆசிப், முஹம்மத் ஆசிப், லதீப் மற்றும் மஜகவின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் 400 க்கும் அதிகமானோர் முகாமிற்கு வருகை தந்த நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
08.10.2017