திருப்பூர்.அக்.07., தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளை பார்த்து ஏராளமான மக்கள் மஜகவில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக
திருப்பூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் தொடர்ச்சியாக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
நேற்று 06/10/17 அன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து செரங்காடு செளகத் அலி அவர்களின் தலைமையில் திருப்பூர் மாவட்ட மஜக தலைமையகம் நோக்கி வந்த இளைஞர்கள் .
மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில்
இணைத்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
07/10/17