கோவை மஜகவின் இரத்ததான சேவையை பாராட்டி விருது!

image

image

image

image

கோவை.அக்.07.,மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் அதிகமான இரத்ததானம் செய்ததை பாராட்டி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை விருது வழங்கி கவுரவித்தது.

இந்த விருதினை மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர்  அபு அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
07.10.17