
நாகை.செப்.24., நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் மஞ்சகொல்லை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2017-18) ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கைபம்பு மற்றும் தரைதளம் அமைத்து கொடுக்கப்பட்டது.
தகவல்,
#சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
24.09.17