மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!

image

image

image

கோவை.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்
மாநில செயற்குழு உறுப்பினர்
ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ்,
ரபீக், சிங்கை சுலைமான், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் K.செய்யது இப்ராஹிம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச் சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் மற்றும் பகுதி செயலாளர்கள் பூ.காஜா, ஜமால், ஜாபர் அலி, காஜா உசேன், சமீர் அலி மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன…

1.வருகின்ற 24.9.17அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டி சிறப்பாக கூட்டத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
20.09.17