You are here

மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு..!

வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு, பொறுப்பு குழு புதிய உறுப்பினர்களாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

S.MD.நவாஸ் (குடியாத்தம்)
9786986445

S.M.ஷாநவாஸ் (வாணியம்பாடி)
9841469011

சையத் ஜாவீத் அஹ்மத்
(பேர்ணாம்பட்)
9944159497

P.M.ஷபீவுல்லாஹ், Ex. M.C (வாணியம்பாடி)
9894602983

M. ஜஹீருஸ் ஜமா (ஆம்பூர்)
9789446101

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MடA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
நாள் : 21/09/2017.

Top