You are here

நாகை மருத்துவமனையில் MLA ஆய்வு!

image

image

image

நாகை.செப்.21., நாகை அரசு பொது மருத்துவமனைக்கு தமிமுன் அன்சாரி MLA வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை பார்வையிட்டு அவை தூய்மையாக பராமரிக்க படுவதற்காக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மருத்துவமனை ஊழியர்களிடம் தேவையான கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

தகவல்:

#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
21_09_17

Top