சங்கரன்கோவிலில் மஜகவின் புதிய கிளை உதயம் !

image

image

image

நெல்லை.செப்.18., நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன் கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட செயலாளர் ஐ.மீரான் அவர்கள் தலைமையில் நேற்று 17-09-2017 அன்று துவங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் M.செய்யது அலி, மா.து. செயலாளர்கள் நிலா B. சாதிக், பொன்னானி அபுதாகீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பண்ணையார் இபுராகிம், தென்காசி நகர செயலாளர் நிலா.செய்யது அலி, சிறப்பு அழைப்பாளராக கண்மணி காதர் இராஜபாளையம் நகர செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்
18-09-2017