மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!

image

image

கோவை.செப்.19.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்
மாவட்ட துணைசெயலாளர்கள்
TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் K.செய்யது இப்ராஹிம்,

மருத்துவ அணி மாவட்ட செயலாளர் A.அபு, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் HM.அனிபா, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.சம்சுதீன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் AK.முஹம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) எதிர்வரும் 24.09.17 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது,

2) 20.09.17அன்று மாவட்ட செயற்குழுகூட்டம் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது,

தகவல்.
#மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
18.09.17