மஜக கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..!

image

image

image

கோவை.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ்,
ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் காஜா, முத்தலி, ஜாபர், அபு, இம்தியாஸ், அக்பர், ஜமால், ஹாருண் ரஷீது, அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) மஜக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.,

2) விரைவில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.,

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
11.09.17