மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!

image

image

கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்,
மாவட்ட துணை செயலாளர்கள்
TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

1.மஜக மாவட்டநிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,

2.நீட் தேர்வுவிவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாணவர் இந்தியா சார்பாக 1000கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவது என தீர்மானிக்கப்பட்டது,

3.அணி நிர்வாகங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது,

4.பகுதி மற்றும் நகர கிளை நிர்வாகங்களை மாவட்ட நிர்வாகம் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைசெய்வது என தீர்மானிக்கப்பட்டது.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.08.17