முற்போக்கு திரை இயக்குநர் தோழர் ஜனநாதன் மறைவு – இரங்கல் செய்தி

முற்போக்கு திரை இயக்குநர் தோழர் ஜனநாதன் மறைவு வேதனையளிக்கிறது.

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக #மஜக நடத்திய பதாகை ஏந்தும் போராட்டத்தில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் அவர்.

சிறந்த படைப்பாளியை தமிழகம் இழந்திருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*