சிவகாசியில் புதிய ஜவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…!

image

image

image

சிவகாசியில் புதிய ஜாவுலிகடையை மஜக மாநில பொருளாளர் திறந்துவைத்தார்…!

சிவகாசி.ஆக.23., இன்று 23/08/17 விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்களின் ஜீ கலக்ஷன்ஸ் மென்ஸ்வேர் துணிகடையை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள் துவங்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கன்மணிகாதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிவகாசி நகர நிர்வாகிகள், இராஜபாளையம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உடன் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மதுரை மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், குவைத் மண்டல நிர்வாகி சீனி முஹம்மது ஆகியோர் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
விருதுநகர் மாவட்டம்.
23.08.17