சைதாப்பேட்டை பகுதியில் மஜக கொடி ஏற்றம்…

image

image

பிப்.06., வேலூர் கிழக்கு மாவட்டம் 3வது மண்டலம் 31வது வட்ட சைதாப்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 05-02-2017 மாலை நடைபெற்றது.

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு
பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றிவைத்து சிற்றுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
வேலூர் கிழக்கு மாவட்டம்
05-02-2017