பிப்.05., இன்று பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடி பாசிச பாஜக அரசை கண்டித்து ஜமாத்துல் உலமா மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பாக லால்பேட்டையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது.
இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் கலந்து கொன்டார்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
கடலூர் மாவட்டம்.
05.02.17