மஜக வேதை நகர்மன்ற உறுப்பினர் பதவியேற்பு !!

வேதை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் அகமதுல்லா அவர்களின் மனைவி A.அனிஸ் பாத்திமா அவர்கள் வெற்றி பெற்று வேதை நகர மன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இதில் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
மஜக நாகை மாவட்டம்