
நாகை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக திட்டச்சேரி 9 வது வார்டு பேரூராட்சிஉறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட செயலாளர் S.செய்யது ரியாசுதீன் அவர்கள் வெற்றி பெற்று இன்று திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினராக பதவியேற்றார்.
இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஸ்வான், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், கலீல், சாகுல், யூசுப், சேக், ராசிம், ஜமால், சலாவுதீன், முஜாமில் மற்றும் மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
மஜக நாகை மாவட்டம்