You are here

தமிழகத்தை போல தங்க தேசமாம் கத்தாரிலும் மஜகவின் எழுச்சி.

கத்தார்.ஆக.03., சனையா மாநகர பகுதியில் உள்ள ஏசியா டவுன் அருகில் சனையா மாநகர பொருளாளர் காட்டுமன்னார்குடி வலியுல்லாஹ் தலைமையில் பரங்கிப்பேட்டை முன்னாள் நகரச் செயலாளர் பாரூக் முன்னிலையில் தமிழர்கள் பலர் சாரை சரையாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இனைந்தனர்.

இந்த நிகழ்வில் கத்தார் மண்டல செயலாளர் உவைஸ் , கத்தார் மண்டல ஒருங்கினைப்பாளர் கீழக்கரை ஹூசைன் , கத்தார் மண்டல ஆலோசகர் புதுமடம் பைசல் , கத்தார் மண்டல துனை செயலாளர் மீசல் செய்யது கனி,. துஹைல்மாநகர மக்கள் தொடர்பு செயலாளர் திருநெல்வேலி ஷாஹூல் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவண்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#சனையா_மாநகரம
#கத்தார்_மண்டலம்
3/08/2018

Top