மஜக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம்!!!

கோவை.ஆக.03., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் காதர், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் ரபீக், பகுதி பொருளாளர் ஹாருண்ரஷீது, துணை செயலாளர் அபு, சர்புதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விரைவில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு, பொதுக்கூட்டம், பகுதி அலுவலக திறப்புவிழா, உள்ளிட்ட முப்பெரும் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.08.18