You are here

மஜகவின் தொடர் முயர்ச்சியால் மூன்றாவது நாளாக துப்புரவு பணி…

image

பிப்.03., குடியாத்தம் நகரம் 8- வார்டு MBS நகரில் சில வருடங்களாக குப்பை அள்ளாத அவலநிலை உள்ளது. சுகாதார சீர்கேடு குறித்து மனித ஜனநாயக கட்சியின் சார்பாக மனு அழிக்கப்பட்டது..

மஜகவின் தொடர் முயற்சியால் இன்று மூன்றாவது நாளாக துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிகளில் சுற்றி குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.

கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும், அதிகாரிகளுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் எங்கள் நன்றினை தெரிவித்து கொள்கிறோம்..

தகவல் :  மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING),
குடியாத்தம் நகரம்.
03.02.17

Top