பிப்.06., சென்னை எண்ணூரில் கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் களிவுகளின் பாதிப்பை மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வளர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
உடன் மாநில செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர், மாவட்ட பொருளாளர் ஜாபர் உள்பட மௌலா, கரிமுல்லாஹ், தாரிக் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
சென்னை.
05.02.17