நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த P.M.பஷிர் அஹமது ( அலைபேசி; 98400 66244 ) அவர்கள் மாவட்டத்தின் பொருளாளராக நியமனம் செய்யப்படுகிறார்,

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.02.2023