நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்டத்தின் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட நிர்வாகிகள்,

மாவட்டச் செயலாளர்,

MH. அப்பாஸ்
அலைபேசி: 9585526684

மாவட்ட பொருளாளர்,

M.சுலைமான்
அலைபேசி: 9442007041

மாவட்ட துணை செயலாளர்கள்,

1) H.M.முஹம்மது ஹனீப்
அலைபேசி :9360533469

2) A.S. ஜாபர் சாதிக்
அலைபேசி :9363125885

3) A. அன்வர் பாஷா
அலைபேசி :8610650879

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20.02.2023